பெண்மை
![]() |
| Live your life |
பெண்மை என்றால் தியாகம் என்றர்தமொ .....
வாழ்வின் ஒவ்வொரு தருவாயிலும் தன்னை தியாகிக்கிறாள் ....
தன் விருப்பங்களை தியகிக்கிறாள் ஒரு
மகளாய் பெற்றோருக்காக ......
மனைவியாய் கணவருக்காக ....
மருமகளாய் புகுந்தவீட்டாருக்காக .....
தாயாய் குழந்தைக்காக ......
என்று தன் வாழ்வை தன் விருப்பத்துடன் வாழ்வாலோ ????
