கல்யாண மாலை சூடும் அந்த நாளை
எதிர் பார்த்து காத்திருக்கும்
ஒவ்வொரு பெண்ணும்
தன் தந்தையின் அரவணைப்பை விட்டு
தன் அவன் இடத்தில்
தந்தையின் அரவணைப்பை எதிர்பார்ப்பது போல்
நானும் எதிர்பார்த்து இருந்தேன், காத்திருந்தேன்
காலம் தான் கடந்தது
பின்பு தான் தெரிந்தது
தாயக மாறியது நான் தான்
அவனுக்கும் சேர்த்து !
0 comments:
Post a Comment