எனக்கு தெரியாமல்என்னிடம் வந்தது ….
அதை உனக்கு தெரியபடுத்த எனக்கு தெரியவில்லை....
ஆனாலும் உன் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள விளைகிறேன்...
தெரிந்தும் தெரியவில்லை என்று சொல்லிவிடாதே.....
ஏன் புரிந்திந்தும் பிரிந்து இருகிறாய் ….
விரைவில் உன் விருப்பதை அறிய விரும்புகிறேன் ….
0 comments:
Post a Comment